ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65

Loading… இந்த ரெசிபி மிகவும் காரமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும். குழந்தைகளுக்கு சிக்கன் 65 என்றால் மிகவும் பிடிக்கும். தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் மிளகு தூள் – 1 டீஸ்பூன் சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – … Continue reading ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65